நட்பு
அ என்ற எழுத்து அறிவை கேட்டது விட்டு கொடுத்தேன்
க என்ற எழுத்து காதலை கேட்டது விட்டு கொடுத்தேன்
ச என்ற எழுத்து சந்தோசத்தை கேட்டது விட்டு கொடுத்தேன்
ந என்ற எழுத்து "நட்பை " கேட்டது விட்டு கொடுத்தேன்-- "என் உயிரை" ............!!!!!!!!!!!
dedicated to my dear "FRIENDZZZZ"
GEETHA, KALAI,INDHU,SARAN,SHOBA.
அன்புடன்,
நவீனா.கு .