ஏதாவது செய்
களிமண்ணைகூட கணநேரத்தில் கடவுளாக்கும் உன் கைகளுக்கு இலவசமாய் என்னை கொடுத்தல் அதில் உனக்காய் என்ன செய்வாய்?