santhanabharathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : santhanabharathi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 4 |
நான் தாம்பரம் மணிமங்கலத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் 3 ஆம் வருட கட்டடவியல் துறையில் படித்து வருகிறேன்.அடையாரில் வசித்து வருகிறேன்.
தோழியா? இவள் காதலியா?
எத்தனை முறை என் இதயத்தின் இம்சைசப்தங்கள் ?
சில பேர் மேல் மட்டுமே பார்த்தவுடன் காதல் வரும்.
எனக்கும் வந்தது உன் மேல்.
நீ முதல் வார்த்தையிலேயே முட்டுக்கட்டை போட்டாய் "எனக்கு காதல் பிடிக்காதென்று"
அலைகளின் ஆவேசதிருக்கு பனியால் போட முடியுமா தடை?
அப்படித்தான் என் காதலும் இருந்தாலும் முயற்சித்தேன் உண்மையாய்

களிமண்ணைகூட கணநேரத்தில் கடவுளாக்கும் உன் கைகளுக்கு இலவசமாய் என்னை கொடுத்தல் அதில் உனக்காய் என்ன செய்வாய்?