kalaivani.a - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kalaivani.a |
இடம் | : tenkasi |
பிறந்த தேதி | : 25-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 13 |
மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை... !
விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை... !
எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை... !
பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை... !
நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை... !
இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை... !
தொடங்
நான் ஒரு கண்ணாடி ..,
என்னை பார்த்து நீ சிரித்தால் ,
நானும் சிரிப்பேன் ,
நீ அழுதால்,
நானும் அழுவேன்,
ஆனால்-
நீ அடித்தால்
நான் அடிக்கமாட்டேன் ,
உடைந்து போவேன் .
வேண்டும் வேண்டும் பெண்மை போற்றும்
உண்மையான நாடாய் இந்தியா மாற வேண்டும்
ஜாதி பேசும் இதழ்களை ஜோதி இல்லாத
இடத்தில போட்டு பூட்டி போட வேண்டும்
ஊழல் செய்யும் உலக நாயகர்களை
கூண்டோடு கைலாசம் நாம் அனுப்ப வேண்டும்
கோட்டையில் இருந்து கொண்டு சட்டத்தில்
ஓட்டை போடுபவர்களை
சட்டையில்லாமல்
சாட்டையால் சாகடிக்க வேண்டும் ..
தப்பு செய்யும் ஆசிரியர்களை
ரெண்டு அப்பு அப்பி அவர்கள்
வாங்கிய பட்டங்களை நாம்
பறிக்க வேண்டும்
கற்சிலைக்கு மாலையிட்டு
கற்பழிக்கும் வீனரை சுட்டு
கழுகின் பசி தீர்க்க வேண்டும்.
அனாதைகளாய் பெற்றோரை
தவிக்க விடும் குழந்தைகளின்
குடியுரிமை பறிக
காதல் திருமணம் நிச்சய திருமணம் எதை நீங்கள் வரவேற்கிறீர்கள் ?...
எவனுக்கும் அடிபணியாதே!
அடிபணித்த அடுத்த நிமிடம் மடிந்துவிடு...!
----ஹிட்லர்.
உங்களுக்கு பிடித்த சிறந்த படைப்பாளர் யார் ?