நான் ஒரு கண்ணாடி .., என்னை பார்த்து நீ...
நான் ஒரு கண்ணாடி ..,
என்னை பார்த்து நீ சிரித்தால் ,
நானும் சிரிப்பேன் ,
நீ அழுதால்,
நானும் அழுவேன்,
ஆனால்-
நீ அடித்தால்
நான் அடிக்கமாட்டேன் ,
உடைந்து போவேன் .
நான் ஒரு கண்ணாடி ..,
என்னை பார்த்து நீ சிரித்தால் ,
நானும் சிரிப்பேன் ,
நீ அழுதால்,
நானும் அழுவேன்,
ஆனால்-
நீ அடித்தால்
நான் அடிக்கமாட்டேன் ,
உடைந்து போவேன் .