kalaivani.a- கருத்துகள்

காதல் திருமணம் ..........

நாங்க மறந்துடோமா இல்லையானு உங்களுக்கு என்ன தெரியும்?எல்லா பொண்ணுகளும் worst எப்படி சொல்லுவிங்க mr .rajesh

அப்படி இப்படி எப்படி ரெண்டு பேரும் நண்பர்கள் ஆனன்கனு சொல்லவரேன்.

அப்படித்தான்

ஒத்துக்குறேன் .

அருமையாக உள்ளது..!மேலும் எழுத வாழ்த்துக்கள் .

ஆனாலும் முகபுத்தகதிலும் சினிமா பாடல்களிலும் அதிகம் விமர்சிக்கபடுவது பெண்கள் தான்.

அப்படியா நீங்க எந்த ஊரு ?

ஆண்களால் தோல்வி அடையும் பெண்கள் இல்லையா என்ன?

வாழ்த்துக்கு நன்றி.

நன்றி. ஆண்களும் இதற்கு சளைத்தவர்கள் இல்லையே .......

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா

நன்றி.தென்காசி அருகில் தான்


kalaivani.a கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே