எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ப்ரியம் என்பது.... பிரியம் எனபது பிரியமானவர்களிடம் எத்தனை முறை...

ப்ரியம் என்பது....
பிரியம் எனபது
பிரியமானவர்களிடம்
எத்தனை முறை ஏமாந்தாலும்
அடுத்த முறை எதிர்ப்பார்ப்பு
பூர்த்தியாகும் என்று
ஒவ்வொரு முறையும்
எதிர்பார்த்து காத்திருப்பது...

பதிவு : sunil kumaran
நாள் : 23-Dec-13, 3:05 pm

மேலே