sunil kumaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sunil kumaran |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 0 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
அன்போடு கேட்கிறேன் விட்டு விடு என்னை... இனியும் அழ சக்தி இல்லை எனக்கு!!! ஆறுதலாய் சாய்வதற்கு கூட மடி இல்லை... நீ என்னுடன் இறுதிவரை வருவாய் என்று நம்பி அனைவரையும் தூக்கியெறிந்து விட்டேன்...! விழியை நனைக்க கண்ணீர் கூட இல்லை... போதும் நான் உன்னுடன் அழுது வாழ்ந்தது... என்னை முழுதாய் விட்டு சென்று விடு............
என் மனதை ஏன் கரைத்தாய்....???
காதல்விதை ஏன் விதைத்தாய்.....???
நீ இல்லாத நாட்கள் கார்மேக நிழல் பட்ட...
கானல்நீராய் தோன்றுகிறதடா.....
உன்னால் உருவான –காதல்
எனது இதயம் துடிக்க மறக்கும் வரையும்
என் மனதை விட்டு செல்லாதடா.
உலகமே
உறங்கிக்கொண்டு இருக்கும்போது
என்உள்ளம் மட்டும்
உளறிக்கொண்டு இருக்கிறது ...
கவிதையாய் ...
இதுஎன்ன முட்டாள்தனம்
தூக்கத்தை தொலைத்துவிட்டு
கவிதையை தேடுகிறேன் ....
என்றும் எழுத்தாணி முனையில் ... உங்கள் சுனில் குமரன்
தமிழுக்கு அமுதென்று பேர் !
திமிருக்கு அவள் என்று பேர் !
ப்ரியம் என்பது....
பிரியம் எனபது
பிரியமானவர்களிடம்
எத்தனை முறை ஏமாந்தாலும்
அடுத்த முறை எதிர்ப்பார்ப்பு
பூர்த்தியாகும் என்று
ஒவ்வொரு முறையும்
எதிர்பார்த்து காத்திருப்பது...
நண்பர்கள் (10)

நாகமணி
தமிழ்நாடு

kalaivani.a
tenkasi

அன்புடன் ஸ்ரீ
srilanka

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
