உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்போது என்உள்ளம் மட்டும் உளறிக்கொண்டு இருக்கிறது...
உலகமே
உறங்கிக்கொண்டு இருக்கும்போது
என்உள்ளம் மட்டும்
உளறிக்கொண்டு இருக்கிறது ...
கவிதையாய் ...
இதுஎன்ன முட்டாள்தனம்
தூக்கத்தை தொலைத்துவிட்டு
கவிதையை தேடுகிறேன் ....
என்றும் எழுத்தாணி முனையில் ... உங்கள் சுனில் குமரன்