என் மனதை ஏன் கரைத்தாய்....??? காதல்விதை ஏன் விதைத்தாய்.....???...
என் மனதை ஏன் கரைத்தாய்....???
காதல்விதை ஏன் விதைத்தாய்.....???
நீ இல்லாத நாட்கள் கார்மேக நிழல் பட்ட...
கானல்நீராய் தோன்றுகிறதடா.....
உன்னால் உருவான –காதல்
எனது இதயம் துடிக்க மறக்கும் வரையும்
என் மனதை விட்டு செல்லாதடா.