அன்போடு கேட்கிறேன் விட்டு விடு என்னை... இனியும் அழ...
அன்போடு கேட்கிறேன் விட்டு விடு என்னை... இனியும் அழ சக்தி இல்லை எனக்கு!!! ஆறுதலாய் சாய்வதற்கு கூட மடி இல்லை... நீ என்னுடன் இறுதிவரை வருவாய் என்று நம்பி அனைவரையும் தூக்கியெறிந்து விட்டேன்...! விழியை நனைக்க கண்ணீர் கூட இல்லை... போதும் நான் உன்னுடன் அழுது வாழ்ந்தது... என்னை முழுதாய் விட்டு சென்று விடு............