என்னவளே
உனது புருவம் என்ன போர்கொடியா? உயர்த்தி காட்டுகிறாய் பணிந்துபோகிறேன் உன் கண்களுடன் போரிடமுடியாமல் ஒரு முறை போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யேன்?