என் காதல்

வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் அதை

அந்நாளில் நீ தந்த பார்வையில் கண்டேன்..!!

உன் உயிரோடும் உணர்வோடும் கலந்துறவாட

உள்ளத்தின் ஆழத்தில் ஒரு காதல் கொண்டேன்..!!




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 9:38 am)
Tanglish : en kaadhal
பார்வை : 62

மேலே