மழை

கள்வனின்
கண்பட்டு
கரையும்
மேகம்
மெல்லிய
சத்துடன்
முத்தமிடுகிறது
மழை.................

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 9:51 am)
Tanglish : mazhai
பார்வை : 80

மேலே