என் காதல்

கண்ணோடும் கனவோடும் உனைப் பார்த்தேன்..,

இன்றோ உயிரோடும் உணர்வோடும் உனைப் பார்க்கிறேன்..!!

கண்களின் காதல் மொழி கண்ணீர் அதை

உன் விழிகள் அறியாதா என வேர்க்கிறேன்..!!






கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி,ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 9:53 am)
சேர்த்தது : சரண்யா
Tanglish : en kaadhal
பார்வை : 57

மேலே