சோப்பு

ஆடையில்லா
தேகமெங்கும்
இச்சத்தினை
தீா்த்துகொண்டு
மோட்ச்சதினை
அடைகிறது
சோப்பு .........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 9:58 am)
பார்வை : 57

மேலே