தாயின் அன்பு முத்தம்
மொழியேதும் கற்காமல் வாசித்தேன் முதல் கவிதை..,
ஊனெங்கும் அவள் கொண்ட வலி தீர்க்கும் மருந்தாக..!!
உச்சிதனில் அவள் இட்டாள் ஓர் அன்பு முத்தம்..,
தரணியில் நான் பெறும் முதல் பரிசாக..!!
கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு; இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)