என் காதல்

உன் அரைநொடிப்பார்வை என்னும் ஆழ்கடல் சிப்பியில்

காதல் முத்தெடுத்தேன் என்னை அறியாமல்..!!

என்றோ ஓர் நாள் நீ வந்து அதை வாங்கிப்போவாய் என

மனதின் ஆழத்தில் ஓர் நம்பிக்கை..!!

வலிகள் தாங்கி.., உனக்காக ஏங்கிக் காத்திருக்கும் என் உயிர்..,

விலையாக எதைக் கேட்கும்.., உன் அன்பைத் தவிர..??




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு; இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (16-Nov-14, 9:21 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 91

மேலே