பிரிவின் பரிசு

கோடைக்காலத்திலும் குறைவின்றி
கொட்டித்தீற்கும் கனமழை.....!

காதலியின் பிரிவால் ...........

என் கண்கள் சிந்தும் கண்ணீர்த்துளி....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (14-Feb-16, 5:44 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 414

மேலே