அன்பை உணர்த்த முயல்கிறேன்
சுயமாக சித்தரிகுறேன்
உன்னை சிற்பிக்கும் வார்த்தைகளை .
எண் வசப்படுத்த முடியவில்லை ஏனோ .
கிறுக்கு தனமாக யோசிக்குறேன்
எண் அன்பை உணர்த்த ஏனோ .
சுருக்கி சொல்ல
முடிய வில்லை என்னால்
உனக்காக தேடுகுறேன் என்னில்
அடங்கி கிடக்கும் எண்ணங்களை ஏனோ.
அன்பு அதை நா உணர்த்த வேண்டிய
அவசியம் இல்லை எனக்கு.
நீ உணர்வாய் எண் அன்பை
எண் உணர்வன்பின் உருவமாக நீ இருப்பாய்...