மீட்பர்

உன்னைப் பார்த்து
என்னை நான்
தொலைக்கின்ற
தருணங்களில்
மீட்டெடுக்கும்
மீட்பராகவும்
நீயே வருவதுதான்
விந்தை!!!

எழுதியவர் : சோமேஷ்வரன் (17-Nov-14, 1:58 pm)
பார்வை : 82

மேலே