சோமேஷ்வரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சோமேஷ்வரன் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 18-Dec-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 16 |
என் படைப்புகள்
சோமேஷ்வரன் செய்திகள்
என்னவளுக்கான
பூக்களை கழுவ
வந்த ஷவர் !!
நீ வரவில்லை என
என்னோடு சேர்ந்து
அழுதது வானம் !!
நீ வந்ததும்
தீ வந்த நெஞ்சத்தை
அணைக்க வந்த
நீரருவி !!
என்னை பார்த்து
உன்னைப்போல்
பின்வாங்கவில்லை மழை !!
எப்பிடி இருக்கீங்க
என்று நீ கேட்பதற்காகவே
ஆயிரம் முறை வரலாம்
இந்த காய்ச்சல் !!!
மேலும்...
கருத்துகள்