மழை

என்னவளுக்கான

பூக்களை கழுவ

வந்த ஷவர் !!

நீ வரவில்லை என

என்னோடு சேர்ந்து

அழுதது வானம் !!

நீ வந்ததும்

தீ வந்த நெஞ்சத்தை

அணைக்க வந்த

நீரருவி !!

எழுதியவர் : சோமேஷ்வரன் (22-Nov-14, 12:17 am)
சேர்த்தது : சோமேஷ்வரன்
Tanglish : mazhai
பார்வை : 98

மேலே