காய்ச்சல்

எப்பிடி இருக்கீங்க

என்று நீ கேட்பதற்காகவே

ஆயிரம் முறை வரலாம்

இந்த காய்ச்சல் !!!

எழுதியவர் : சோமேஷ்வரன் (21-Nov-14, 10:38 am)
சேர்த்தது : சோமேஷ்வரன்
Tanglish : kaaichal
பார்வை : 85

மேலே