நெஞ்சமெல்லாம் காதல்

=======================
நெஞ்சமெல்லாம் காதல்
======================


இறந்து விட்டேன்
என்று தன நினைத்தேன்
அந்த ஒரு நிமிடம் ,

மூச்சு விட முடியாமல்
சுவாசிக்க
திணறினேன் ,

என் கண்கள்
இறந்து போனது
உன்னை பார்த்தவாறு ,

என்னை பார்த்து
சிரித்ததே
உன் இதழ்கள் ,

பார்த்தவுடன்
காதலிப்பது
தவறு தான்,

உன்னை பார்த்தும்
காதலிக்காமல் போவது
மகா தவறாகும் ,

நீ காதலிக்க வேண்டாம்
உன் நிழலை காதலிக்க
சம்மதம் கொடு ,

தினமும் உன் பின்னே
வருவேன் ,

உன்னை பார்க்க அல்ல
என் காதலியாகிய
நிழலை பார்க்க ....

எழுதியவர் : ரிச்சர்ட் (21-Nov-14, 11:26 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : nenjamellam kaadhal
பார்வை : 122

மேலே