காதலின் அழகிய கவலை

இரவில் கண் தூங்கி படுத்தாலும்
இருளும் வெளிச்சமானது உன் நினைவுகளை
என் இதயம் சுமபதனால் .........
காலம் கடந்து என் வயது உதிர்ந்தாலும்
உனக்காகவே காத்து கிடப்பேன்
என் உயிர் உன் மடியினில் பிரிய,,,,,,,,,

எழுதியவர் : divyashree (17-Nov-14, 12:46 pm)
சேர்த்தது : ர.திவ்யஸ்ரீ
பார்வை : 127

மேலே