ர.திவ்யஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ர.திவ்யஸ்ரீ |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Jun-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 3 |
எனகென உயிரை பாதி ஒதிக்கி
மறுஜென்மம் எடுத்து
நீரில் பூத்த தாமரை முகம் மீது
முதல் முத்தத்தை பதித்து
என் பசி போக்க நீ ருசிக்காமல்
எனக்கு சோறூட்டி அழகுபார்த்து
நான் தவழும் அழகினை ரசித்து.........
கண்ணுக்குள்ளே கருவிழியாய்
நெஞ்சுக்குள்ளே செல்லமகளாய் ....
நீ தரும் ஒற்றை முத்தத்திற்கு
அந்த நட்சத்திரங்களே தோற்றுபோகும்
எண்ணிக்கையில் ............................
வானத்தில் இருக்குது பல நட்சத்திர கூட்டம்
வானத்தையே அது சித்திரமாய் காட்டும்
பேசா ஓவியமாய் பல ரகசியங்களை
பேசவைத்து
இருளிலே அதன் அழகை
ரசிக்கவைத்து
பகலிலே கண்ணுக்கு
தெரியாத மர்மமாய்
நடுஜாமத்தில் கடலோரம் நடமாடும்
மனிதனுக்கு கவிதையாய்
அடடே ....
அரசவையில் இருக்கும் ஒற்றை
சந்திரனுக்கு இத்தனை அழகிகளாஆஅ ..........
எனகென உயிரை பாதி ஒதிக்கி
மறுஜென்மம் எடுத்து
நீரில் பூத்த தாமரை முகம் மீது
முதல் முத்தத்தை பதித்து
என் பசி போக்க நீ ருசிக்காமல்
எனக்கு சோறூட்டி அழகுபார்த்து
நான் தவழும் அழகினை ரசித்து.........
கண்ணுக்குள்ளே கருவிழியாய்
நெஞ்சுக்குள்ளே செல்லமகளாய் ....
நீ தரும் ஒற்றை முத்தத்திற்கு
அந்த நட்சத்திரங்களே தோற்றுபோகும்
எண்ணிக்கையில் ............................