அருண் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நீங்கள் யுகிப்பது தவறு

என் படைப்புகள்
அருண் செய்திகள்
அருண் அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 1:28 pm

தூக்கத்தை தொலைத்து
நள்ளிரவில்
எழந்து படித்து
பதவி பெற்று
மதி உலவும் நேரத்தில்
பணி நோக்கி
சம்பாதித்து
டாக்டரிடம்
தூக்க மாத்திரை
கேட்பது அபத்தம்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

ரொம்ப நன்றி சகோ 14-Nov-2015 3:20 pm
நன்றி கயல் 14-Nov-2015 3:19 pm
வெயிலும்(நேரமும்) மழையும்(சிந்தனையும்) கூடும் போது கண்டிப்பாக வானவிஎல்லை கூட்டி விடுகிறேன் நண்பரே 14-Nov-2015 3:19 pm
நன்றி சகோ 14-Nov-2015 3:17 pm
அருண் அளித்த படைப்பில் (public) tharsika மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 9:36 pm

உதடுகள் படுவதெல்லாம்
முத்தம் அல்ல
உணர்ச்சியின் எச்சில்
படுவது தான்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

அருமை ! 17-Nov-2014 2:42 pm
நன்றி சகோ 17-Nov-2014 1:30 am
நன்றிங்க 17-Nov-2014 1:29 am
மாற்று கோணத்தில் ஒரு பார்வை ... நன்று 16-Nov-2014 9:57 pm
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2014 9:36 pm

உதடுகள் படுவதெல்லாம்
முத்தம் அல்ல
உணர்ச்சியின் எச்சில்
படுவது தான்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

அருமை ! 17-Nov-2014 2:42 pm
நன்றி சகோ 17-Nov-2014 1:30 am
நன்றிங்க 17-Nov-2014 1:29 am
மாற்று கோணத்தில் ஒரு பார்வை ... நன்று 16-Nov-2014 9:57 pm
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 9:36 pm

உதடுகள் படுவதெல்லாம்
முத்தம் அல்ல
உணர்ச்சியின் எச்சில்
படுவது தான்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

அருமை ! 17-Nov-2014 2:42 pm
நன்றி சகோ 17-Nov-2014 1:30 am
நன்றிங்க 17-Nov-2014 1:29 am
மாற்று கோணத்தில் ஒரு பார்வை ... நன்று 16-Nov-2014 9:57 pm
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 1:28 pm

தூக்கத்தை தொலைத்து
நள்ளிரவில்
எழந்து படித்து
பதவி பெற்று
மதி உலவும் நேரத்தில்
பணி நோக்கி
சம்பாதித்து
டாக்டரிடம்
தூக்க மாத்திரை
கேட்பது அபத்தம்..


S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

ரொம்ப நன்றி சகோ 14-Nov-2015 3:20 pm
நன்றி கயல் 14-Nov-2015 3:19 pm
வெயிலும்(நேரமும்) மழையும்(சிந்தனையும்) கூடும் போது கண்டிப்பாக வானவிஎல்லை கூட்டி விடுகிறேன் நண்பரே 14-Nov-2015 3:19 pm
நன்றி சகோ 14-Nov-2015 3:17 pm
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 9:54 am

கவிதைகளுக்கு கருத்து தராங்க.. பதில் தர என்னால் இயலவில்லை.. நான் ஒப்பேரா பிரவுசர் உபயோகிக்கின்றேன்..

மேலும்

அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 2:04 am

குணிந்த தலை நிமிராமல்
அலைபேசியை வேடிக்கை பார்த்து சாலையில் நடக்கும் ஆண்..

படித்ததோ டிகிரி
பத்தவைத்த அடுப்பில் தீயாமல் தோசை உற்ற தெரியாத
சேலை மறந்த பெண்..

கிட்டிப்புள்,கபடி என எல்லா
விளையாட்டையும் வீட்டிலே இயந்திரத்தோடு இயந்திரமாக
விளையாடும் சோலை தவிர்ந்த மகன்..

விஞ்ஞானம் முன்னேறுகிறது, மனிதன் தான்...

S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

அருமை 08-Nov-2014 5:12 pm
வாழ்த்துக்கள் !!! 07-Nov-2014 5:51 am
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 9:32 am

இது கூடவா உனக்கு தெரியவில்லை என
அவள் தலையில் கொட்டி காதை கில்லி
இப்போது புரிகிறதா என்றவுடன்
புரிந்துவிட்டது ஏன் முட்டாளை பிறந்தேன் என்று..
S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே