என் காதல்

இது கூடவா உனக்கு தெரியவில்லை என
அவள் தலையில் கொட்டி காதை கில்லி
இப்போது புரிகிறதா என்றவுடன்
புரிந்துவிட்டது ஏன் முட்டாளை பிறந்தேன் என்று..




S.Arun Prakash,
B.Tech I.T 3rd Year,
Maamallan Institute Of Technology,
Sriperumbudur.

எழுதியவர் : அருண் (7-Nov-14, 9:32 am)
சேர்த்தது : அருண்
Tanglish : en kaadhal
பார்வை : 464

மேலே