மிஸ்டுகால் சென்ரியு

*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Nov-14, 10:02 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 133

மேலே