ரம்யா நம்பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரம்யா நம்பி
இடம்:  srivaikundam
பிறந்த தேதி :  18-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Aug-2015
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  10

என் படைப்புகள்
ரம்யா நம்பி செய்திகள்
ரம்யா நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 2:39 pm

கவிதை
தலைப்பு : காலாவதியான காதல்.


தாயும் தாரமும்
தன்மையில் ஒன்றே!

இருவருமே உன்னைக்
காதல் செய்கிறார்கள்.

இருவருமே உனக்காகத்
தியாகம் செய்கிறார்கள்.

தேவைக்கு அதிகமாய்
உண்ண செய்கிறார்கள்.

கல்லாலான கட்டிடத்தை
இல்லம் செய்கிறார்கள்.

உன்னை கவனிப்பதில்
தன்னைத் தொலைக்கிறார்கள்.

தனக்கான வாழ்வினை
உனது ஆக்குகிறார்கள்.

தாயை மாத்திரம்
தங்கத் தட்டில் தாங்கி,

தாரத்தை தரங்கெட்டு
மட்டம் தட்டுவதேன்?

ஒருத்தி உன்னை
உலகிற்கு கொணர்கிறாள்.

ஒருத்தி உன்னையே
உலகாக்கி வாழ்கிறாள்.

நம்பி வந்தவள்மீது
நம்பிக்கையற்ற நீ,

அறிவற்றவளென அவளை
அலட்சியம் செய்கிறாய்!

பேச எத்தனி

மேலும்

ரம்யா நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 11:26 pm

சந்திப்பு

அருகில் நின்று ரசித்து கொண்டிருந்தேன்

அவன் காணாத வண்ணம் , அவனழகை...

பிடறியிலும் கண்கள் உண்டு போலும்

படக்கென திரும்பி பார்த்ததை பார்த்து விட்டான்..!

பார்க்காதது போல் பாசாங்கு செய்து

பின்னங்கால் பிடறிதட்ட ஓடிட நினைத்தேன்

அழைத்து விட்டான்...திரும்பியாக வேண்டுமே!

அச்சம் வெட்குமளவு அற்புத குரல்!

இதயக் கூடத்தில் எதிரொலித்த குரல்!

கேட்டுக் கேட்டு சலிக்காத குரல்!

கேட்டிட வேண்டுமென தவித்த குரல்!

கேட்டுக் களிப்புறவென துடித்த குரல்!

இன்று என் பெயர் சொல்லி அழைகின்றது!!!

இதுவரை கேட்டிராத இனிய ராகம் இது!!!

இசை வந்த திசை நோக்கி திரும்பினேன்.

அதற்குள்

மேலும்

அருமையாக உள்ளது நண்பரே 09-Mar-2018 8:02 pm
பெண்களுக்கு தான் கூச்ச மெனும் பார்வை தொடுணர்வு உடலெல்லாம் இருக்கும், அதை ஆணுக்கு உருவகப் படுத்தி இருப்பது தங்களின் கவியின் புதுமை! மிக அருமையான உயிரோட்டமான வரிகள், தங்கள் இலக்கிய பயணம் தொடரட்டும்... 09-Mar-2018 7:53 pm
Nandraaga vanthullathu 08-Mar-2018 11:31 pm
ரம்யா நம்பி - ரம்யா நம்பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2017 11:04 pm

"பிரியா கண்ணு உன் தோஸ்துகளெல்லாம் கூட்டிண்டு வா, பூஜையாக போகிறது"...அன்று என் தாத்தா என்னை அழைத்தது இன்னமும் காதில் ஒலிக்கிறது .  ஆம், நான் தான் பிரியா. அன்று எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை. அன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டேன். அப்பொழுது தானே, அம்மாவுக்கு ஒத்தாசை செய்யும் சாக்கில் சில மோதகங்களை அமுக்கி விடலாம்!  ஆனால், அன்று அம்மா கட்டாயமாக உண்ணக் கூடாது; பிள்ளையாருக்கு படைத்த பிறகே உண்ண வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்.  வேறு வழியில்லாமல் ஆசைகளை அடக்கிக் கொண்டு நாவைக் கட்டி வைத்து போராடி , இறுதியில் விரல்களில் ஒட்டியிருந்த பூரணத்தை நாவினில் வைக்க, என் அம்மா பார்த்துவிட்ட

மேலும்

நன்றி 21-Sep-2017 6:54 pm
எதார்த்தம் . அருமை . 17-Sep-2017 7:37 am
ரம்யா நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2017 11:04 pm

"பிரியா கண்ணு உன் தோஸ்துகளெல்லாம் கூட்டிண்டு வா, பூஜையாக போகிறது"...அன்று என் தாத்தா என்னை அழைத்தது இன்னமும் காதில் ஒலிக்கிறது .  ஆம், நான் தான் பிரியா. அன்று எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை. அன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டேன். அப்பொழுது தானே, அம்மாவுக்கு ஒத்தாசை செய்யும் சாக்கில் சில மோதகங்களை அமுக்கி விடலாம்!  ஆனால், அன்று அம்மா கட்டாயமாக உண்ணக் கூடாது; பிள்ளையாருக்கு படைத்த பிறகே உண்ண வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்.  வேறு வழியில்லாமல் ஆசைகளை அடக்கிக் கொண்டு நாவைக் கட்டி வைத்து போராடி , இறுதியில் விரல்களில் ஒட்டியிருந்த பூரணத்தை நாவினில் வைக்க, என் அம்மா பார்த்துவிட்ட

மேலும்

நன்றி 21-Sep-2017 6:54 pm
எதார்த்தம் . அருமை . 17-Sep-2017 7:37 am
ரம்யா நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2017 7:24 pm

சக்களத்தி

அந்தி சாய்ந்தால் போதும்
அலங்கரித்துக் கொண்டு
அனுதினமும் வந்து விடுகிறாள்!
தினமும் இவளுக்கு இதுவே
வாடிக்கையாக மாறிவிட்டது.
என்னவன் வீடு திரும்பும்
நேரம் பார்த்து நிதமும்
வந்து சேர்ந்து விடுகிறாள்!
என்னவன் போகும் இடமெல்லாம்
பின்தொடர்ந்து செல்கிறாள்.

நீ தான் என் உலகமெனே
என்னையே சுற்றிச் சுற்றி வந்து
எனைக் காதலால் குளிப்பாட்டிய
என் ஆருயிர்க் கள்வனை
என்ன வசியம் செய்தாளோ?
என்னவன் சில நேரங்களில்
பித்து பிடித்தவனைப் போல்
அவளையே வெறித்து நோக்குகிறான்!
வேதனையில் இருக்கும் என்னிடமே வந்து
அவளது அழகினை ஆராதிக்கிறான்.

மனம் மறைக்க நினைக்கும் கசப்பை
முகம் காட்டி கொடுத்து

மேலும்

ரம்யா நம்பி - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 12:32 am

முப்பத்து முக்கோடி
தேவர்களில் ஒருவனாம்
"நிலவன்" !!!
காதல் கவிதை
ஒன்றை
முயற்சி செய்து
ரம்பைக்கு அளிக்க !!
கண்டுகொள்ளாத ரம்பை
தனக்கு வந்த
ஆயிரம் கடிதங்களில்
ஒன்றைக் காட்ட !!
வெம்பிப்போன நிலவன்
சபதம் ஒன்று போட்டான்
கோடி கடிதங்கள் எனக்கும்
வரணும் என !!!
அவன் பொல்லா நேரம் !!!
அருகிலிருந்த ரம்பையின்
தோழி
"தாதுஸ்து" சொல்ல
மனிதன் நிலா என்று
அகராதி தன்னில்
அறியாமல் பதிக்க
அவன் அவள் ஆக
நிலவன் பெண்பால் கொண்டு
நிலா ஆனான் !!
எனினும்
நெருப்பில்லாமல் புகையாது
என்ற ஆன்றோர் சொல்படி
ஆராய்ந்து பார்த்தால்
பூமி பெண்
பூமித்தாய் !!!
நிலமகள் என நிறைய உதாரணங்கள்!!!

மேலும்

நன்றிங்க பாலா !!! 25-Jul-2017 10:46 pm
நிலவை ஆண் பாலாக்கி விட்டீர்கள். இனி பெண்களை பாடுவது கொஞ்சம் கடினம்தான்... அருமை... 25-Jul-2017 10:13 pm
நன்றிங்க !!! 04-Jul-2017 8:13 pm
செம... 03-Jul-2017 8:05 pm
ரம்யா நம்பி - ரம்யா நம்பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2017 8:49 pm

பறக்க கற்றுக் கொண்டேன்
தொட்டிலில் இட்டு ஆட்டி
தூங்கும் சமயம் பார்த்து
தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி!

மறக்க கற்று கொண்டேன்
உலகமே இவர்கள் தான் என்று
உளரிக் கொண்டிருந்த என்னை
உதாசினப் படுத்தியவர்களுக்கு நன்றி!

சிரிக்கக் கற்றுக் கொண்டேன் வெளியே கூற இயலா
துக்கங்களையும் துயரங்களையும்
வழங்கி சென்றவர்களுக்கு நன்றி!

அழக் கற்றுக் கொண்டேன்
ஆறுதல் வார்த்தகைகள் தேடி
அலைந்து கொண்டிருந்த என்னை
அலட்சிய படுத்தியவர்களுக்கு நன்றி!

நடக்க கற்றுக் கொண்டேன்
நாத்தியற்ற நிலைமையிலும் கூட நடு தெருவில் அநாதை போல
நிறுத்தி சென்றவர்களுக்கு நன்றி!

நீந்த கற்று கொண்டேன்
நீச்சல் தெரியா சிறுப்பிள

மேலும்

அருமை.... 29-Jun-2017 12:00 pm
அருமை நட்பே......துணிவே துணை 23-Jun-2017 8:39 pm
ரம்யா நம்பி - ரம்யா நம்பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2017 8:49 pm

மாற்ற முயன்றேன்
மாற்றி விட்டனர்
பணியிடத்தை...!

மேலும்

ரம்யா நம்பி - ரம்யா நம்பி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2017 11:11 pm

Cartoon kolam

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ranjith

ranjith

pondicherry

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ranjith

ranjith

pondicherry
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே