பரிசு
அன்று அவன்
யாரும் அறியாமல் எனக்களித்த பரிசுக்கு
இன்று நான்
அனைவரின் முன்னிலையிலும் அவனுக்களித்த பரிசு
எங்கள் குழந்தைச் செல்வம்
அன்று அவன்
யாரும் அறியாமல் எனக்களித்த பரிசுக்கு
இன்று நான்
அனைவரின் முன்னிலையிலும் அவனுக்களித்த பரிசு
எங்கள் குழந்தைச் செல்வம்