காதலின் காத்திருப்பு
நேற்று மழையுடன் வந்தாய்.....
இன்று குடையுடன் வருகிறாய்.....
அக்குடையில் ஓர்நாள் அடைக்கலம்
தருவாய் என எனக்கு நானே பொய் சொல்லி
காத்திருக்கிறேன்....
என்றாவது ஒரு நாள் எனக்காக காதலுடன்
வருவாய் என்பதற்காக ....!!!

