சைனுல் பானு- கருத்துகள்

அருமையான பதிவு தம்பி. வாழ்த்துக்கள்..................

நல்ல படைப்பு....... அருமை........

மாஷா அல்லாஹ்........ தங்களுக்கு நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும்........... ஏன்னென்றால் நீங்க பதித்த படைப்பு அவ்வளவு அருமை.... மிக்க நன்றி இப்படி ஒரு படைப்ப தந்ததற்கு.......

பல உண்மைகளை தெரிந்துகொண்டேன்
அருமை நண்பரே......... மிகச் சரியான அறிவார்ந்த கருத்தை தந்துள்ளீர்கள்......... அருமை.....

திருமறையின் தொகுப்பை இவ்வளவு அருமையாக சொல்லிருகீங்க....... அருமையான பதிப்பு மாஷா அல்லாஹ்....... அருமை அருமை அனைத்தும் அருமை.....

கருங்கல்லில்
செதுக்கவில்லை இதயத்தை
களிமண் பாவையுமல்ல
இவள் !

பெண் மனம் புரிந்தால்
காதல் செய்
இல்லையேல் கைவிட்டுவிடு
இந்நாடகத்தை !!

உயிரை உருவி
பந்தம் கட்டும்
கண்காட்சிகளில் ஒன்றாவது
குறையட்டும்!!!
அருமையான வரிகள்..... கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது தோழி.........

தன்னம்பிக்கை தரும் கவிதை......... மிகவும் அருமை நண்பரே........

அருமையான காதல் படைப்பு.... அருமை........

அருமையாக உள்ளது அண்ணா....... உங்கள் கவிதை எனக்கு ரொம்பே பிடிச்சிருக்கு........


சைனுல் பானு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே