காதல்திருமணம்

காதல் என்பது
திருமணத்தில் முடிய வேண்டும் ...................
அவரவர்
திருமணத்தில் அல்ல
அவர்களின்
திருமணத்தில்

எழுதியவர் : பொன்மொழி (20-Oct-14, 6:38 pm)
பார்வை : 104

மேலே