மலரும் நினைவுகள்

நான் உன்னுடன் வாழ்ந்த நாட்களை
இப்போது எண்ணிப் பார்க்கிறேன்
அவை என்றும் பசுங் கூடுகளாய்
என் மனமதில் ஆழப் பதிந்து
சுக நினைவுகளாய் என்றும்
திகட்டுகின்றது.

நான் உன் காயத்தின் மேல்
கண்ணீர் விட்டு காயமதை
ஆற்றினேன் அது ஞாபகம் இருக்குதா???

உன் உடை மாற்றும் அறையில் உனக்கு
சொல்லாமல் ஒளிந்திருந்து உன் உள்
அழகை ரசித்தது ஞாபகம் இருக்குதா???

நீ என்னுடன் வாதம் செய்து ஜெயத்த நாட்களை
என்றும் நான் மறவேன்

இருந்தாலும் ஒரு கேள்வி எனக்குள்
தொங்கி நிற்கிறது அது என்ன என்றால்
நன்றாகக் காயப் பட்ட எனக்கு
அரு மருந்தாக நீ என் அருகில்
வர மாட்டாயா???

எழுதியவர் : புரந்தர (20-Oct-14, 6:39 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : malarum ninaivukal
பார்வை : 85

மேலே