பயத்தில்

மழையில் நனையக்கூட பயமாய்
இருக்கிறது !

எங்கே உன் நினைவுகள்
மீண்டும் !

என்னை மூழ்கடித்துவிடுமோ
என்ற பயத்தில் !

எழுதியவர் : முகில் (17-Oct-14, 5:24 pm)
Tanglish : bayatthil
பார்வை : 221

மேலே