கண்ணீர்

கண்ணீர்த் துளியின்
சிறு தூவனம் கூட
உன்மேல் பட விடமாட்டேன்

ஏன் என்றால்,
கண்ணீரில் உன் நினைவுகள் தான் அதிகம் !

எழுதியவர் : keerthana (19-Oct-14, 11:27 am)
Tanglish : kanneer
பார்வை : 107

மேலே