சுகமாக தோற்கிறேன்

தோல்விகள் கூட சுகம் தான்
உன்
விழிகளில் என் காதல் தோற்கும் போதெல்லாம் !

எழுதியவர் : keerthana (19-Oct-14, 11:30 am)
பார்வை : 109

மேலே