உன் நினைவில்

நெஞ்சம் மறக்க நினைக்கவில்லை......
உன்னை கண்டதும் கண்கள் இமைக்க கூட மறுக்கிறது.....
உன் உருவம் என் கண்ணில் நிறைந்திருக்கிறது.....
உன் பேச்சு என் நாவில் திளைத்திருக்கிறது......
உன் அன்பு என் மனதில் நிறைந்திருக்கிறது......
அப்படி இருக்க" நீ என்னை விட்டு எங்கே மறைந்து விட முடியும்.......