ஏமாற்றம்

ஆடம்பரமாய் வாழ எனக்கு ஆசையில்லை......
உன் வறுமை எனக்கு தெரிந்திருந்ததால்.......
உன்னிடத்தில் வறுமையிலும் மகிழ்வுடன் வாழவே ஆசைப்படுகிறேன்......
நீயோ என்னிடத்தில் செழுமையை எதிர்பார்க்கிறாயாட.......
பரிதாபமாக இருக்கிறது உன்னை நினைத்து அல்ல.....
என்னை நினைத்து....... உன்னை போலே ஒருவனை நம்பியதால்.....

எழுதியவர் : சைனுல் பானு..... (10-Feb-15, 5:57 pm)
Tanglish : yematram
பார்வை : 63

மேலே