வரதட்சணை விழிப்புணர்வு

வரதட்சணை வருமானமா"? அவமானமா"?

வரதட்சணை நீ உழைத்துப் பெற்ற பொருளா? சுரண்டிப் பெற்ற பொருளா?

வரதட்சணை தருபவர்கள் மகிழ்ச்சியுடன் தருகிறார்களா? மனவேதனையுடன் தருகிறார்களா"?

வரதட்சணை திருமணம் செல்லத்தக்கதா"? தள்ளதக்கதா"?

வரதட்சணை திருமணத்தில் இறைவனின் அருள் கிட்டுமா"? சாபம் கிட்டுமா"?

நீ மணமகனா"? விலைமகனா"?

எழுதியவர் : சைனுல் பானு............ (16-Oct-14, 7:40 pm)
பார்வை : 107

மேலே