போனதடி

வண்ணம் கலையாமல்தானிருந்தது,
என் கனவுகளெல்லாம் !
நீ ஒருத்திவந்து செய்த ஆலிங்கனத்தில்,...
எல்லா நிறமும் சொல்லாமல்போனதடி,
நில்லாமல்கூட !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Oct-14, 8:06 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 64

மேலே