கற்பனைக்கு மட்டும் அழகு

அவள் பேசாத
மௌனங்களை
சொல்லிவிட்டு
போகிறது ..

அவள்
கைபேசியின்
கையெழுத்துக்கள் ..

#குமார்ஸ் ...

எழுதியவர் : குமார்ஸ் (16-Oct-14, 8:12 pm)
பார்வை : 88

மேலே