Sandhya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sandhya |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 16-May-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 0 |
கவிதை படிப்பது பிடிக்கும்... கவிதையின் ரசிகை நான்.
உன் பிறந்த நாள் அல்லவா
கண்முன்னே சொன்னால் மறந்து போகும்
கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை
என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்
வலிகள் இதயம் கடக்கும் போது
ஆன்மாவின் கதறல் கண்களில்
எதிரொலிக்கிறது...........!
மென் கற்களென
கவலைகள் உடையும் போது
புன்னகை சிலசமயம்
கண்ணீரிலும் பூக்கிறது......!
வாழ்கையை காலம்
நிர்வாணப்படுத்தி
அலங்கோலமாக்கும்போது எச்சரிக்கைஎன
தவறாது வருகை பதிவு செய்யும்
இவை.......உப்புக்கரைசல்கள்......!
வான்தூவும் பனிமழை....
வெண் நிலவின் மின்னொளிக் கீற்று..
விண் புதைந்த நட்சத்திரம்..
மண் புதைந்த வைரம்..
விண்கற்களென இரு கரு விழிகளில் உதிரும்
இக்கண்ணீரை எதனோடு ஒப்பிட்டுக்கூறுவேன் நான்.....
ஆழ்கடலிலிருந்து
வாழ்வின் ரகசியங்கள் சுமந்து
கன்னங்களில் வழிந்து
காற்றில் கரையும்
உதட்டிற்கும் உள்ளத்திற்கும் ஒரு சிறு
வித்தியாசம் உதடு சொல்ல துடிக்கும் .....
உள்ளம் சொல்லமலே துடிக்கும் ...........
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
யானை பசிக்கு
சோள பொறியாய்
என் கடல் அகல
காதலுக்கு
உன் ஓரக்கண்
பார்வையடி !