சிவக்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவக்குமார் |
இடம் | : கிணத்துக்கடவு |
பிறந்த தேதி | : 19-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-May-2012 |
பார்த்தவர்கள் | : 269 |
புள்ளி | : 56 |
முடியும் வரை ஏறு\r\n சிகரம் அல்ல\r\n உன் வாழ்க்கை \r\nWORKING IN COMPANY
இதயம் அழுகுது இதயம் அழுகுது
என் கள்வன் எங்கே நீ
தாயின் மடியின் இன்பம் தந்த
என் காதல் எங்கே நீ
விழியில் வைத்த சாயம்
நீர்த்துளி கொண்டுபோக
விதவை கோலமாக
என் நாட்கள் மவ்ணமாக
ஆயிரம் பாம்பு சூழ்ந்த
குட்டி தவளை யாக- என்
இதய துடிப்பு மாற
உன் கரங்கள் என்னை மீட்காதென்றாள்
சூரியன் வாட்டும் புழுவாய்
உன் நினைவில் நானும் மறைந்திடுவேன்
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
இதயம் அழுகுது இதயம் அழுகுது
என் கள்வன் எங்கே நீ
தாயின் மடியின் இன்பம் தந்த
என் காதல் எங்கே நீ
விழியில் வைத்த சாயம்
நீர்த்துளி கொண்டுபோக
விதவை கோலமாக
என் நாட்கள் மவ்ணமாக
ஆயிரம் பாம்பு சூழ்ந்த
குட்டி தவளை யாக- என்
இதய துடிப்பு மாற
உன் கரங்கள் என்னை மீட்காதென்றாள்
சூரியன் வாட்டும் புழுவாய்
உன் நினைவில் நானும் மறைந்திடுவேன்
பூக்களாய் சிதறி கிடந்த நம்மை
சாதி மதம் இனம் மொழி மறைத்து
வண்டாய் இணைந்து
தேன் என்னும் அறிவை
கூடு என்னும் பள்ளியில்
வேறுபாடு இன்றி
அரவணைத்து ஊட்டும் -என்
உயர்திரு மதிப்பு மிக்க
ஆசிரியர்களுக்கு என் முதல் வணக்கம்
பெண்மையை தூண்டுவதும் தீண்டுவதும் கொடுமை
உன் மனைவியாக இல்லாவிட்டால்
பெண்மையை தூண்டுவதும் தீண்டுவதும் கொடுமை
உன் மனைவியாக இல்லாவிட்டால்
சிந்தனையில் உதித்த
ஓவியங்களும்
சித்தரிக்கப்பட்டு நிற்கும்
சிலைகளும்
உன் வாழ்வை மாற்றாது
மனதினுள்ளே
அனையா சுடராய்
விடாத முயற்ச்சியும்
போராடும் குணமும்
எண்ணத்தில் வளிமையும்
உன்னோடு என்றும்
துணையாய் கொள்
வாழ்க்கையில்
தோல்வியும் கவலையும்
உனக்கு ஒரு பாடமாகவும்
உன் வாழ்க்கையின்
நிலையான இன்பமாகும்
சிந்தனையில் உதித்த
ஓவியங்களும்
சித்தரிக்கப்பட்டு நிற்கும்
சிலைகளும்
உன் வாழ்வை மாற்றாது
மனதினுள்ளே
அனையா சுடராய்
விடாத முயற்ச்சியும்
போராடும் குணமும்
எண்ணத்தில் வளிமையும்
உன்னோடு என்றும்
துணையாய் கொள்
வாழ்க்கையில்
தோல்வியும் கவலையும்
உனக்கு ஒரு பாடமாகவும்
உன் வாழ்க்கையின்
நிலையான இன்பமாகும்
இதயம் துடிக்கும் முன்னே
நம்மேல் உயிராய் இருக்கும் அன்னையே என் தெய்வம் .......
(இது போல நீங்களும் உங்களது கருத்தை இதனுடன் சேர்த்து இதை நாம் அன்னைக்கு அர்ப்பணம் செய்வோம் )
என் நினைவு முழுவதுமாய்
நீ இருந்தால்
என் மூளை திசுக்களை
அளித்திடுவேன்
என் உடலாய் முழுவதும்
நீ இருந்தால்
என் ரத்தம் முழுவதும் போக்கிடுவேன்
இதயம் கண்கலில்
பதிந்திருந்தால்
வேறாய் அதனையும்
மாற்றிடுவேன்
என் உயிராய் -நீ தான்
கலந்து விட்டாய்
என்ன செய்வேன் என் உயிரே
என்ன செய்வேன் என் உயிரே