நிலையான இன்பம்

சிந்தனையில் உதித்த
ஓவியங்களும்
சித்தரிக்கப்பட்டு நிற்கும்
சிலைகளும்
உன் வாழ்வை மாற்றாது

மனதினுள்ளே
அனையா சுடராய்
விடாத முயற்ச்சியும்
போராடும் குணமும்
எண்ணத்தில் வளிமையும்
உன்னோடு என்றும்
துணையாய் கொள்
வாழ்க்கையில்
தோல்வியும் கவலையும்
உனக்கு ஒரு பாடமாகவும்
உன் வாழ்க்கையின்
நிலையான இன்பமாகும்

எழுதியவர் : sivakumar (16-Sep-14, 8:02 pm)
Tanglish : nilayana inbam
பார்வை : 102

மேலே