என்ன செய்வேன்
என் நினைவு முழுவதுமாய்
நீ இருந்தால்
என் மூளை திசுக்களை
அளித்திடுவேன்
என் உடலாய் முழுவதும்
நீ இருந்தால்
என் ரத்தம் முழுவதும் போக்கிடுவேன்
இதயம் கண்கலில்
பதிந்திருந்தால்
வேறாய் அதனையும்
மாற்றிடுவேன்
என் உயிராய் -நீ தான்
கலந்து விட்டாய்
என்ன செய்வேன் என் உயிரே
என்ன செய்வேன் என் உயிரே