மண்ணில் மறைந்த இதயம்
நீ என்னை ஒரு முறை நினைத்துப் பார்த்திருந்தால்
நான் உன்னுடன் இனைந்திருப்பேன்
இப்படி மண்ணோடு போய்யிருக்க மாட்டேன் உயிரே.