தழும்பாகி விட்டது

நீ காதல் சின்னமாக
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!

உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?

உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!

கஸல் 682

எழுதியவர் : கே இனியவன் (12-Apr-14, 8:57 pm)
பார்வை : 210

மேலே